SKIP TO MAIN CONTENT

உங்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறதா?

Mayase Jere
Mayase Jere Source: SBS

ஆஸ்திரேலியாவிற்குக் குடி வந்தவர்கள் அல்லது அவர்களது சந்ததியினருக்கு, வெள்ளையின ஆஸ்திரேலியர்களை விட குறைவான சம்பளம் கொடுக்கப்படுகிறதா? பிரித்தானியாவில் இப்படியான பாகுபாடு காட்டப்படுகிறது என்று கூறி, அது குறித்த விசாரணை ஒன்றை முடுக்கி விட்டிருக்கிறார் பிரித்தானியப் பிரதமர் Theresa May. உங்களுக்கு எப்படிப் படுகிறது? இங்கும் அப்படியான பாகுபாடு உள்ளதென்றால் அதனை முறியடிக்க ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்று கேள்வி எழுப்புகிறார் Jarni Blakkarly. அதை தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவிற்குக் குடி வந்தவர்கள் அல்லது அவர்களது சந்ததியினருக்கு, வெள்ளையின ஆஸ்திரேலியர்களை விட குறைவான சம்பளம் கொடுக்கப்படுகிறதா? பிரித்தானியாவில் இப்படியான பாகுபாடு காட்டப்படுகிறது என்று கூறி, அது குறித்த விசாரணை ஒன்றை முடுக்கி விட்டிருக்கிறார் பிரித்தானியப் பிரதமர் Theresa May. உங்களுக்கு எப்படிப் படுகிறது? இங்கும் அப்படியான பாகுபாடு உள்ளதென்றால் அதனை முறியடிக்க ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்று கேள்வி எழுப்புகிறார் Jarni Blakkarly. அதை தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now