அமெரிக்கா வெளியேறிய பத்துநாட்களில் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு அரசைக் கைப்பற்றியுள்ளது. இது உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான் பெற்றிருக்கும் வெற்றி அமெரிக்காவின் கொள்கை மற்றும் உளவறியும் நுட்பத் தோல்வி என்று கருதலாமா, தலிபானின் வெற்றி தெற்காசிய நாடுகளுக்கு - குறிப்பாக இந்திய, இலங்கை நாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும் என்று அலசுகிறார் அமெரிக்காவின் Maryland மாநிலத்திலுள்ள Salisbury பல்கலைக்கழக Conflict Analysis and Dispute Resolution துறைத் தலைவராகக் கடமையாற்றும் முனைவர் கீதபொன்கலன் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




