SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இனி வீட்டிலிருந்து வேலை செய்தால் குறைவான சம்பளம் – முதலாளிகள் மாறுகின்றனர்?

Woman working on laptop sitting next to window surrounded with plant pots. Work from home is a new normal. Source: Moment RF / Mayur Kakade/Getty Images
அலுவலகம் சென்று வேலை செய்யும் ஊழியர்களுக்கு அதிக சம்பளமும், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு குறைவான சம்பளமும் கொடுக்க முதலாளிகள் நினைக்க ஆரம்பித்துள்ளனர் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆங்கில மூலம் SBS-News க்காக Deborah Groarke. தமிழில் தயாரித்தவர் றைசெல்.
Share