தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை திருப்தி தருகிறதா என்ற கேள்விக்கு பதில் தருகிறார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நீண்ட வருடங்களாகக் களத்தில் நிற்பவரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளில் முக்கியமானவரான பேராசிரியர் பாத்திமா பாபு அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.