Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

“தமிழக மாணவர்களை அரசுகள் ஆசைகாட்டி ஏமாற்றிவிட்டன”

Natarajan

Natarajan Source: Natarajan

தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கல்வி தொடர்பான அம்சத்தில் தற்கொலை முடிவை எடுத்த அனிதாவின் இந்த செயலை எப்படிப் பார்கின்றீர்கள் என்று தமிழ்நாட்டின் பிரபல கல்வியாளர்களில் ஒருவரான ஆயிஷா நடராஜன் அவர்களைக் கேட்டோம். அவரோடு உரையாடியவர்: றைசெல்

Published

By Raymond Selvaraj

Source: SBS

Share this with family and friends

தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கல்வி தொடர்பான அம்சத்தில் தற்கொலை முடிவை எடுத்த அனிதாவின் இந்த செயலை எப்படிப் பார்கின்றீர்கள் என்று தமிழ்நாட்டின் பிரபல கல்வியாளர்களில் ஒருவரான ஆயிஷா நடராஜன் அவர்களைக் கேட்டோம். அவரோடு உரையாடியவர்: றைசெல்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now