இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகாமல் தப்பிப்பது எப்படி?

Source: Gettyimage
கோவிட் பரவல் காரணமாக பலரும் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதால் ஏற்பட்டுள்ள தீமைகளுள் ஒன்று அதிகரித்துள்ள இணையவழி சூதாட்டப் பழக்கமாகும். இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதால் சூதாட்டம் குறித்த எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக விடுக்கப்படுகின்றன.இதுதொடர்பில் Josipa Kosanovic ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா
Share