கொரோனாவால் வேலையிழப்பு: தற்காலிக வேலை விசாவில் உள்ளவர்களுக்கான உரிமைகள் எவை?

Source: SBS
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பல வணிகங்கள் முடங்கியுள்ளதால் இங்கு தற்காலிக வேலை விசாவில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு இருக்கும் உரிமைகள் தொடர்பில் விளக்குகிறார் மெல்பேர்னில் வழக்கறிஞராகப் பணியாற்றும் திருமலை செல்வி சண்முகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share


