SKIP TO MAIN CONTENT

முன்னாள் பிரதமர் ரசாக் கைது! என்ன நடக்கிறது மலேசியாவில்?

Razik and Arumugam
Source: Arumugam

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று கைது செய்யப்பட்டார். நம்பிக்கை மோசடி செய்ததாகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் ரசாக் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மலேசிய அரசியல் நிகழ்வு குறித்து மலேசியாவில் இயங்கும் SUARAM மனித உரிமை அமைப்பின் தலைவரும் வழக்கறிஞருமான செம்பருத்தி இதழின் ஆசிரியர் K. ஆறுமுகம் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று கைது செய்யப்பட்டார். நம்பிக்கை மோசடி செய்ததாகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் ரசாக் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மலேசிய அரசியல் நிகழ்வு குறித்து மலேசியாவில் இயங்கும் SUARAM மனித உரிமை அமைப்பின் தலைவரும் வழக்கறிஞருமான செம்பருத்தி இதழின் ஆசிரியர் K. ஆறுமுகம் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now