SKIP TO MAIN CONTENT

சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் குறித்த தீர்ப்பு எதைக்காட்டுகிறது?

Judgment
Source: Raj

தமிழ்நாட்டில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இவர்கள் நீக்கப்பட்டது செல்லும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளித்ததால் வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு செல்கிறது. இது குறித்த ஒரு அலசல். அலசுகிறார் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளரும் வழக்கறிஞருமான “தராசு” ஷியாம் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இவர்கள் நீக்கப்பட்டது செல்லும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளித்ததால் வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு செல்கிறது. இது குறித்த ஒரு அலசல். அலசுகிறார் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளரும் வழக்கறிஞருமான “தராசு” ஷியாம் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now