இலங்கைத் தூதுவரை அழைப்பதன் சாதக பாதகம் என்ன?

தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் தனது வெள்ளி விழா நிகழ்வை எதிர்வரும் சனிக்கிழமை கொண்டாடுகிறது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள இந்த அமைப்பு ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கை அரசின் தூதுவரை விருந்தினராக அழைத்துள்ளது. இந்த செயலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு எதிர்க்கிறது. நாம் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை நடத்தலாம் என்றும் எச்சரித்துள்ளது. இந்த பின்னணியில் இரு தரப்பிற்குமிடையே மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்ட மருத்துவர் மன்மோகன் அவர்கள் தனது கருத்தை முன்வைக்கிறார். உரையாடியவர்: றைசெல்
Share



