குழந்தைகள் எப்படி சிறந்தவர்களாகிறார்கள்? மரபணு குழந்தைகளை மேம்படுத்துகிறதா? அல்லது அவர்கள் வளர்க்கப்படும் சூழல் அவர்களை மேம்படுத்துகிறதா? இது குறித்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்று தற்போது மலேசியாவில் ஆசிரியராக பணிபுரியும் Dr Jothibai Emerson Raja அவர்களை சந்திக்கிறோம். SBS சிட்னி ஒலிப்பதிவு கூடத்தில் அவரோடு உரையாடியவர்: றைசெல். பாகம் 2.