Bob Hawke என்ற ஆளுமையும் அவர் வாழ்வும்

Former prime minister Bob Hawke , who served as Australia's 23rd prime minister from 1983-1991 Source: AAP
ஆஸ்திரேலியப் பிரதமராக நீண்டகாலம் பணியாற்றிய Labor கட்சித் தலைவர் பாப் ஹாக் (Bob Hawke) நேற்று காலமானார். அவருக்கு வயது 89. அவர் வாழ்வு குறித்தும், அவர் ஆளுமை குறித்தும் ஒரு விவரணம் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். இதன் ஆங்கில மூலம் SBS செய்திப் பிரிவின் Amy Hall, Phillippa Carisbrooke மற்றும் Brett Mason.
Share



