லிபரல் கட்சி - யாரிவர்கள்?
SBS Tamil Source: SBS Tamil
1943 பொதுத் தேர்தலைத் தொடர்ந்த அடுத்த வருடத்திற்குள் உருவாக்கப்பட்ட கட்சி ஆஸ்திரேலிய Liberal கட்சி. Liberal கட்சி உருவாகுவதற்கு முன்னோடியாகவிருந்த Sir Robert Menzies தான், இதுவரை ஆஸ்திரேலியாவின் பிரதமராக அதி கூடியநாட்கள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் தேர்தலில் Liberal கட்சி கூட்டணியிலுள்ள Coalition கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பது சாத்தியமா இல்லையா என்பதை இதுவரை நடைபெற்ற கருத்துக் கணிப்புகளை வைத்து சொல்ல முடியாமல் இருக்கிறது. Liberal கட்சி பற்றி ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



