SKIP TO MAIN CONTENT

ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை முதல்வராக பரிந்துரைத்ததன் பின்னணி என்ன?

VK.Sasikala
VK.Sasikala Source: VK.Sasikala

தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் 21-வது முதல்வராக அவர் பதவியேற்கவிருக்கிறார். இந்தச்செய்தி தொடர்பில் அலசுகிறார் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் சாத்தான்குளம் S.M. அப்துல் ஜபார் அவர்கள்.

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் 21-வது முதல்வராக அவர் பதவியேற்கவிருக்கிறார். இந்தச்செய்தி தொடர்பில் அலசுகிறார் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் சாத்தான்குளம் S.M. அப்துல் ஜபார் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now