SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை. ஆஸ்திரேலியா எப்படி உதவுகிறது?

Palestinian refugees living in tents in Khan Yunis, Gaza Strip Credit: AAP. Inset: Lavanya
உலகின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள அகதிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக UNHCR அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை சொல்கிறது. இச்செய்தியின் பின்னணி தொடர்பில் அகதிகள் செயற்பாட்டாளர் லாவண்யாவுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share