SKIP TO MAIN CONTENT

"கொள்கைக்காக உயிரைத் துறந்தவன் தான் என் மிகச் சிறந்த படைப்பு"

Ernest MacIntyre
Ernest MacIntyre Source: Ernest MacIntyre

Ernest MacIntyre..... நாடக உலகில் அனைவரும் அறிந்த ஒரு பிரபலம். குறிப்பாக இலங்கையில் பேசப்படும் 3 மொழிகளிலும் நாடக அரங்குகளில் இவரது நாடகங்கள் மேடையேற்றப்பட்டிருக்கின்றன, இன்றும் மேடையேற்றப்படுகின்றன.Ernest MacIntyre எம்மிடையே ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் வாழ்ந்து வருகிறார். நாடகப் பிரமுகராக அவரை அறிந்த பலரும், ஒரு தமிழர் என்று அவரை அடையாளம் காண்பதில்லை.அவரை நேர் கண்டு அவரது தமிழ்ப் பின்னணியை எமக்கு எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Ernest MacIntyre..... நாடக உலகில் அனைவரும் அறிந்த ஒரு பிரபலம். குறிப்பாக இலங்கையில் பேசப்படும் 3 மொழிகளிலும் நாடக அரங்குகளில் இவரது நாடகங்கள் மேடையேற்றப்பட்டிருக்கின்றன, இன்றும் மேடையேற்றப்படுகின்றன.Ernest MacIntyre எம்மிடையே ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் வாழ்ந்து வருகிறார். நாடகப் பிரமுகராக அவரை அறிந்த பலரும், ஒரு தமிழர் என்று அவரை அடையாளம் காண்பதில்லை.அவரை நேர் கண்டு அவரது தமிழ்ப் பின்னணியை எமக்கு எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now