SKIP TO MAIN CONTENT

"எனது தந்தையிடம் இதுமட்டும் பிடிக்காது : நானும் எனது தந்தையை போல் ஆளாகவேண்டும்"

FATHERS DAY
Source: Subahari/Suriya

தந்தையர் தினம் (2021) குறித்த சிறப்புப் பதிவு. டார்வினில் வசிக்கும் சுபஹரி தனது தந்தையிடம் பிடித்த மற்றும் பிடிக்காத விடயங்கள் பற்றி சொல்லி தந்தையர்களுக்கான பாடல் ஒன்றையும் பாடுகிறார் மேலும் டார்வினில் வசிக்கும் சூர்யா தனது தந்தை எவ்வாறு தனக்கு முன்மாதிரி என்பதனை பகிர்ந்துக்கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தந்தையர் தினம் (2021) குறித்த சிறப்புப் பதிவு. டார்வினில் வசிக்கும் சுபஹரி தனது தந்தையிடம் பிடித்த மற்றும் பிடிக்காத விடயங்கள் பற்றி சொல்லி தந்தையர்களுக்கான பாடல் ஒன்றையும் பாடுகிறார் மேலும் டார்வினில் வசிக்கும் சூர்யா தனது தந்தை எவ்வாறு தனக்கு முன்மாதிரி என்பதனை பகிர்ந்துக்கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now