தற்காலிக விசாக்களின் எண்ணிக்கை மும்மடங்காகிறது

Source: AAP
நிரந்தரக் குடியேற்றங்களினால் வடிவமைக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் தோற்றம், அதிகரித்த தற்காலிக விசாக்களை நோக்கி நகர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்காலிக குடியேற்றங்கள் தொடர்பிலான பகுப்பாய்வு நூலினை எழுதிய Peter Mares இன் கருத்துகளுடன் SBS தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



