காலத்துளி நிகழ்ச்சியில், புவி மணி (Earth Hour) என்று வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வை 2007ம் ஆண்டு மார்ச் மாதம் முப்பத்தோராம் நாள் சிட்னி வாழ் மக்கள் ஆரம்பித்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.