“நலிந்துபோன மலையக தமிழ் மக்கள் மேம்படாமல் தமிழ் சமூகம் மேம்பட முடியாது”

Source: SBS Tamil
பேராசிரியர் தை.தனராஜ் அவர்கள் இலங்கை பின்னணிகொண்ட அறிவாளர்; சிறந்த கல்வியாளர்; மெத்தப் படித்தவர். பல பல்கலைக்கழகங்களில் உயர் பதவிகளை வகித்தவர். மலையக தமிழ் மக்களை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆழ்ந்து சிந்திப்பவர்; தொடர்ந்து எழுதுகின்றவர்; பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றவர். ஆஸ்திரேலியா வருகை தந்திருக்கும் பேராசிரியர் தை.தனராஜ் அவர்களை நமது SBS ஒளிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
Share