SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அதிக நேரம் மொபைல், கணினி பார்ப்பதால் கண் சோர்வு ஏற்படுகிறதா? என்ன தீர்வு?

Young man showing his eyes on a smart phone Source: Moment RF / Francesco Carta fotografo/Getty Images
நம்மில் பலருக்கு, வேலைக்காகவோஅல்லது விளையாட்டு, கேளிக்கை போன்றவற்றிற்கு டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பது அவசியம். ஆனால் இப்படி அதிக நேரம் திரையை பார்ப்பதால் என்ன விளைவுகள் ஏற்படலாம்? அதற்கு என்ன தீர்வு என்று விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Deborah Groarke. தமிழில்: றைசெல்.
Share