SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மதன் கார்க்கி மனம் திறந்த தருணங்கள்

Madhan Karki
தமிழை நவீனப்படுத்துவதில் முன்னணியில் நிற்கும் தமிழ் ஆர்வலர்களில் திரைப்படத்துறையில் பணியாற்றும் மதன் கார்க்கி மிக முக்கியமானவர். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா வருகைதந்திருந்த அவரோடு நாம் நடத்திய உரையாடலின் மறு பதிவு. அவரோடு உரையாடியவர்: றைசெல். பாகம் – 1
Share