Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

எதைக் கேட்கலாம்? எதைக் கேட்கக்கூடாது?

Somebody came more prepared than the others...

A young woman with a large resume sitting with other prospective employees Source: Digital Vision

வேலைக்காக நம்மில் பலர் நேர்முகத்திற்கு சென்றிருப்போம் அல்லது இனி செல்லலாம்; சிலர் பிறரை வேலைக்கு அமர்த்த நேர்முகம் செய்திருப்போம் அல்லது நேர்முக நடத்த வாய்ப்பு வரலாம். இப்படியான பின்னணியில் வேலைதருபவர் எந்த கேள்விகளை நேர்முகத்தில் கேட்கலாம்? எதை கேட்கக்கூடாது? அலசுகின்றனர்: றேணுகா துரைசிங்கம், குலசேகரம் சஞ்சயன், செல்வி & றைசெல்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now