Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

பல்லின சமூக பெண்கள் குடும்ப வன்முறை குறித்த உதவி பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

Rasha Abbas is the CEO of specialist family violence provider inTouch_SBS.jpg

குடும்ப வன்முறை பிரச்சினையைச் சமாளிக்க அதிக நிதியுதவி அளிப்பதாக அரசு கூறியுள்ள போதிலும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மொழி, சட்ட மற்றும் ஆதரவு சேவைகளை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Gloria Kalache மற்றும் Hannah Kwon எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Share this with family and friends

குடும்ப வன்முறை பிரச்சினையைச் சமாளிக்க அதிக நிதியுதவி அளிப்பதாக அரசு கூறியுள்ள போதிலும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மொழி, சட்ட மற்றும் ஆதரவு சேவைகளை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Gloria Kalache மற்றும் Hannah Kwon எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now