SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நாட்டில் வீடுகளின் விலை தாறுமாறாக உயர இதுதான் காரணமாம்!

Jega Nadarajah
புதியவர்கள், இளைஞர்கள் என்று முதன் முதலாக வீடு வாங்க நினைப்போர் அவ்வளவு எளிதில் இனி வீடு வாங்க முடியாது என்ற வகையில் அனைத்து நகரங்களிலும் வீடுகளின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு என்ன காரணம்? CA & CPA எனும் தகுதிகள் கொண்ட ஜெகா நடராஜா அவர்கள் public accountant மற்றும் mortgage brokerயாக பணியாற்றுகிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share