SKIP TO MAIN CONTENT

ஏன் NSW Premier Berejiklian திடீரென்று பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்?

NSW Premier Gladys Berejiklian speaks to the media during a press conference to announce her resignation, in Sydney, Friday, October 1, 2021. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING
NSW Premier Berejiklian speaks to the media in Sydney, Friday, October 1, 2021. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING Source: AAP

New South Wales மாநில நாடாளுமன்றத்தில் 18 ஆண்டுகாலம், மாநில Premier பதவியில் நான்கரை ஆண்டுகள் என்று அரசியலில் பெரிதும் கோலோச்சிய Gladys Berejiklian ஏன் பதவி விலகினார்? அல்லது பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

New South Wales மாநில நாடாளுமன்றத்தில் 18 ஆண்டுகாலம், மாநில Premier பதவியில் நான்கரை ஆண்டுகள் என்று அரசியலில் பெரிதும் கோலோச்சிய Gladys Berejiklian ஏன் பதவி விலகினார்? அல்லது பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now