ஆஸ்திரேலியாவில் கொலுவைப்பதன் முக்கியத்துவம் என்ன?

Source: Radha Manikandan
கொலு என்பது சமய அல்லது பண்பாட்டு நிகழ்வாக தென்னிந்தியாவில் பல்லாண்டுகளாக கொண்டாடப்பட்டுவருகிறது. ஆனால் கொலு ஏன் வைக்கின்றனர்? ஆஸ்திரேலியாவில் கொலுவைப்பதன் அவசியம் என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் தனது இல்லத்தில் கொலுவைத்திருக்கும் ராதா மணிகண்டன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share



