SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் COP 29 காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் தாக்கம் செலுத்துமா?

Security patrols outside the venue for the COP29 U.N. Climate Summit, Sunday, Nov. 10, 2024, in Baku, Azerbaijan. (AP Photo/Rafiq Maqbool) Source: AP / Rafiq Maqbool/AP
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( திங்கட்கிழமை 11/11/2024) செய்திகள். வாசித்தவர்:செல்வி.
Share