SKIP TO MAIN CONTENT

Flu – காய்ச்சல் தடுப்பூசி போடாமலிருந்தால் என்ன நடக்கும்?

Vaccination.jpg

Flu - காய்ச்சல் வராமலிருக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டாலும், நாட்டில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக புள்ளிவிவரம் காட்டுகிறது. இதற்கான காரணம் என்ன, அதை எப்படி போக்குவது, தடுப்பூசி போடுவதன் நன்மைகள் என்ன என்று விளக்குகிறார் NSW மாநிலத்தில் பணியாற்றும் GP - பொது மருத்துவர் டாக்டர் சாந்தினி தவசீலன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Flu - காய்ச்சல் வராமலிருக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டாலும், நாட்டில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக புள்ளிவிவரம் காட்டுகிறது. இதற்கான காரணம் என்ன, அதை எப்படி போக்குவது, தடுப்பூசி போடுவதன் நன்மைகள் என்ன என்று விளக்குகிறார் NSW மாநிலத்தில் பணியாற்றும் GP - பொது மருத்துவர் டாக்டர் சாந்தினி தவசீலன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now