SKIP TO MAIN CONTENT

“சாதி மாறி திருமணம் செய்வதை மனுதர்மம் தடுக்கிறது”

Love and Caste
Source: Raj

சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன. “காதலும் சாதியும்” தொடரின் நான்காம் பகுதியில், சாதி மாறி திருமணம் செய்வதில் மனுதர்மம் எப்படி குறுக்கிடுகிறது என்று விளக்குகிறார் மகா. தமிழ் பிரபாகரன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன. “காதலும் சாதியும்” தொடரின் நான்காம் பகுதியில், சாதி மாறி திருமணம் செய்வதில் மனுதர்மம் எப்படி குறுக்கிடுகிறது என்று விளக்குகிறார் மகா. தமிழ் பிரபாகரன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now