Adelaide Miethke ஆரம்பித்து வைத்த தொலைதூர மாணவர்கள் செல்லும் School of the Air சேவை
SBS Tamil Source: SBS Tamil
காலத்துளி நிகழ்ச்சியில் தொலைதூரத்திலிருக்கும் மாணவர்கள் செல்லும் School of the Air சேவை ஆரம்பமாகியதும் அதனை ஆரம்பித்து வைத்த Adelaide Laetitia Miethke பிறந்ததும் ஜூன் 8ம் நாள் என்று நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Share



