“ராவுத்தர்” சமையலின் ரகசியம் என்ன?

Source: Hazeena Seyad
ஹசீனா செய்யது அவர்கள் சமையல் கலை வகுப்புகள், சமையல் குறிப்புகளை இணையத்தில் பதிவு செய்வது, புத்தகங்களை வெளியிடுவது என்று பரபரப்பாக இயங்கும் பெண்மணி. முஸ்லீம் சமூகத்தின் ராவுத்தர் சமூகத்தைச் சார்ந்த ஹசீனா செய்யது அவர்களின் சமீபத்திய சமையல் கலை புத்தகம் “Ravuthar Recipes”. முன்னதாக ஹசீனா அவர்கள் “வதக்க, வறுக்க, வேகவைக்க” என்று தமிழில் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அவரோடு ஒரு சந்திப்பு. அவரைச் சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
Share