மெல்பேர்னில் தமிழர் திருநாள் 2020!

Source: SBS Tamil
மெல்பேர்னில் தமிழர் திருநாள் 2020 நிகழ்வு ஜனவரி 19ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து கேசி தமிழ் மன்றத்தைச் சேர்ந்த திரு.சிவசுதன், தமிழ் மூத்த பிரஜைகள் தோழமைக் கழகத்தைச் சேர்ந்த திரு.ஆனந்தஜயசேகரன், யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்டோரியாவைச் சேர்ந்த திரு.ஆதவன், ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர் அமைப்பைச் சேர்ந்த திரு. ராஜ்நாராயணன், ஆஸ்திரேலிய தமிழ் கலையகம் அமைப்பைச் சேர்ந்த திரு.லோரன்ஸ் அண்ணாத்துரை ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share