'தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா-2022' நிகழ்வு ஜனவரி 16ம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து கேசி தமிழ் மன்றத்தைச் சேர்ந்த K சிவசுதன் மற்றும் S சத்யன், தமிழர் Inc-ஐச் சேர்ந்த வினோத் பாலு , மெல்பன் முத்தமிழ் மன்றத்தைச் சேர்ந்த கோபால் முத்துசாமி ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.