Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Gaming பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள்

wired hands with joypad
wired hands with joypad, video game addiction Source: iStockphoto / knoppper/Getty Images/iStockphoto

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் கேமிங் தொடர்பிலான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். தொழில்நுட்பம் இப்போது நம் வாழ்வின் முக்கிய பகுதியாக இருப்பதால், internet gaming தொடர்பில் ஆஸ்திரேலியர்கள் என்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்? Brooke Young தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Share this with family and friends

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் கேமிங் தொடர்பிலான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். தொழில்நுட்பம் இப்போது நம் வாழ்வின் முக்கிய பகுதியாக இருப்பதால், internet gaming தொடர்பில் ஆஸ்திரேலியர்கள் என்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்? Brooke Young தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now