2018ம் ஆண்டின் பிரபல தமிழ் பாடல்கள்

Source: SBS Tamil
2018 ம் ஆண்டில் வெளியான பல தமிழ் திரைப்படப் பாடல்கள் இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அப்படியான சில பாடல்களைத் தொகுத்து வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share
Source: SBS Tamil