இந்த செய்திகளே நினைவில் நிற்கின்றன!

Source: Janani & Ramanan
கடந்துசெல்லும் 2019 ஆம் ஆண்டில் உங்களை பாதித்த செய்தி எது? அல்லது இந்த ஆண்டில் உங்களை ஆச்சரியப்படவைத்த அல்லது அனுதாபப்பபடவைத்த செய்தி எது? என்ற கேள்வியோடு நாம் நடத்திய “பரிமாற்றம்” நிகழ்ச்சியில் நேயர்கள் கலந்துகொண்டு முன்வைத்த எண்ணங்கள். சிறப்பு விருந்தினர்கள்: ஜனனி & ரமணன். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share