Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மர்மங்கள் தொடர்கதை: மாயமாய் மறைந்த MH370 விமானம்

FILE MALAYSIA AUSTRALIA MAURITIUS MISSING PLANE

epa05241663 (FILE) A file picture dated 06 March 2016 shows a woman writing messages for the passengers of missing Malaysia Airlines flight MH370 on a banner during a remembrance ceremony to mark the second anniversary of the plane's disappearance, in Kuala Lumpur, Malaysia. According to media reports quoting the Australian Transport Safety Bureau on 03 April 2016, Australia will examine a piece of airplane debris thought to be from missing Malaysian Airlines flight MH370 which was found on 31 March 2016 on the coast of Rodrigues Island, in the island nation of Mauritius, off the east African coast. The finding comes few weeks after two Mozambique fragments were linked to the missing flight. Malaysian authorities are expected to lead the investigation, media said. Flight MH370 disappeared on 08 March 2014, after changing course in a 'deliberate action,' according to experts, only forty minutes after taking off from Kuala Lumpur en route to Beijing with 239 people on board including the crew and passengers. EPA/FAZRY ISMAIL Credit: FAZRY ISMAIL/EPA

வாழ்க்கையின் நிகழ்வுகள், குற்றச்செயல்கள்- அது தொடர்பான வழக்குகள், காணாமல் போன நபர்கள் மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள், விநோதமான சம்பவங்கள், விளக்கமில்லாத -யார் செய்தார் - எப்படி நிகழ்ந்தது என்று இதுவரை அறியப்படாத மரணங்கள், யூகங்கள், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட புதிர்கள்- என்று, தீர்வு அல்லது விளக்கம் இல்லாமல் உலகில் இன்றும் பல மர்மங்கள் தொடர்கின்றன. அப்படியான unresolved mysteries - விடை காணப்படாத அல்லது தீர்வு காணமுடியாத மர்மங்களை - இந்த தொடரும் கதைகள் சிலவற்றை நேயர்களுக்கு கொண்டுவருவதே ‘மர்மங்கள் ஒரு தொடர்கதை’ என்ற இந்த தொடர். மர்மங்கள்- ஒரு தொடர்கதை - Unresolved mysteries எனும் தொடரில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நள்ளிரவு 239 பேருடன் புறப்பட்ட MH 370 விமானம் சீனாவில் பீஜிங்கைச் சென்றடையவில்லை. அது கோலாலம்பூரிலிருந்து மாயமாக மறைந்தது என்று அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை முன்வைக்கிறார் இரா. சத்யநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

The vanished flight MH370: A continuing mystery

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now