'The Voice Expert' ஆனந்த் வைத்தியநாதன்
Voice Expert Ananth Vaidyanathan
இந்தியாவின் பிரபல குரல் நிபுணர், விஜய் தொலைக்காட்சியின் 'Super Singer' புகழ் ஆனந்த் வைத்தியநாதன் அவர்களுடன் ஓர் உரையாடல். ஆஸ்திரேலியா வந்திருக்கும் அவருடன் உரையாடுபவர் மகேஸ்வரன் பிரபாகரன்.நமது குரல் வளம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? உணவுக்கட்டுப்பாடு அவசியமா? யார் வேண்டுமானாலும் நல்ல பாடகராகலாமா? போன்ற நமது கேள்விகளிற்கு விடையளிக்கிறார் 'The Voice Expert' ஆனந்த் வைத்தியநாதன் அவர்கள். இந்த உரையாடலை ஒருங்கிணைத்துத் தந்த tamilaustralian.com.au இற்கு எமது நன்றிகள்.
Share



