SKIP TO MAIN CONTENT

சமூக நீதிக்கான குரல் ஓய்ந்தது

P Chandragesan. 19/07/1928 - 10/04/2020
P Chandragesan. 19/07/1928 - 10/04/2020 Source: SBS Tamil

தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கொள்கைப்படி சமூக நீதிக்குக் குரல் கொடுத்துத் தொடர்ந்து போராடி வந்தவரும், இந்திய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய துணை தலைவராகக் கடமையாற்றி வந்தவருமான பெ. சந்திரகேசன் அவர்கள் தனது 91வது வயதில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் காலமானார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கொள்கைப்படி சமூக நீதிக்குக் குரல் கொடுத்துத் தொடர்ந்து போராடி வந்தவரும், இந்திய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய துணை தலைவராகக் கடமையாற்றி வந்தவருமான பெ. சந்திரகேசன் அவர்கள் தனது 91வது வயதில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் காலமானார்.

தலித் முரசு என்ற பத்திரிகையின் ஆசிரியர் புனித பாண்டியனின் கருத்துகளுடன் சந்திரகேசன் அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now