நோபல் பரிசு உலகின் மிகச் சிறந்த பரிசாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் நோபல் பரிசுகளைப் பெறுகின்றவர்கள் யார்? ஏன் இந்த பரிசுக்காக இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்று விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share

Published
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

