“மக்களின் பங்களிப்பினாலேயே இது சாத்தியமானது”
SBS Tamil Source: SBS Tamil
Australian Medical Aid Foundation என்பது போரினால் பாதிக்கப்பட இலங்கை மக்களுக்கு மருத்துவ உதவி செய்துவரும் அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் அதன் பணிகளும் சேவையும் விரிந்துகொண்டே செல்கின்றன. கடந்த ஆண்டு Australian Medical Aid Foundation என்ன பணிகளைச் செய்தது என்று விளக்குகிறார் Australian Medical Aid Foundation அமைப்பின் விக்டோரியா மாநிலத் தலைவர் மருத்துவர் ராஜ் பத்மராஜ் அவர்கள்.
Share