உலகின் மிக மூத்த நாய் Bluey இறந்தது

Bluey, owner Les Hall; and Australian Cattle Dog

Bluey, owner Les Hall; and Australian Cattle Dog Source: SBS Tamil

இனத்துக்கு இனம் சற்று மாறுபட்டாலும், ஒரு நாய் சராசரி 13 வருடங்கள் உயிர் வாழும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். Victoria மாநிலத்தில் Rochester என்ற இடத்திலிருந்த Les Hall என்பவரின் 1910ம் ஆண்டு, ஜூன் மாதம் ஏழாம் நாள் பிறந்த Bluey என்ற Australian Cattle dog வகை நாய், 1939ம் ஆண்டு நவம்பர் 14ம் நாள் வரை வாழ்ந்தது. 29 வருடம், 5 மாதம், 7 நாட்கள் வாழ்ந்த Bluey, உலகில் அதிக நாள் வாழ்ந்ததாக Guinness World Records இன்றும் பதிந்துள்ளது. இது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now