SKIP TO MAIN CONTENT

தமிழ்நாட்டில் 22 வயதில் ஊராட்சி தலைவரான பெண். என்ன செய்ய திட்டமிடுகிறார்?

Sharukala
Source: Sharukala

தமிழ்நாட்டின் வேங்கம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார் சாருகலா அவர்கள். அவருக்கு வயது 22. ரவி சுப்ரமணியத்தின் மகள் சாருகலா ஏன் தேர்தலில் குதித்தார்? அவரின் கிராமத்திற்கு என்ன செய்ய திட்டமிடுகிறார்? அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டின் வேங்கம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார் சாருகலா அவர்கள். அவருக்கு வயது 22. ரவி சுப்ரமணியத்தின் மகள் சாருகலா ஏன் தேர்தலில் குதித்தார்? அவரின் கிராமத்திற்கு என்ன செய்ய திட்டமிடுகிறார்? அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now