SKIP TO MAIN CONTENT

“பேய் உலாவும் நேரத்தில் எழுதும் எனக்குத் துணை என் மனைவி” - தெளிவத்தை ஜோசப்

Thelivathai Joseph
Source: SBS

இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 88.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 88.


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் தமிழிலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் இலக்கிய விருது விஷ்ணுபுரம் விருது அவருக்கு 2013ஆம் ஆண்டு வழங்கப்பட்ட போது இந்த விருது பற்றியும் அவரது படைப்பிலக்கிய வாழ்வு பற்றியும் தெளிவத்தை ஜோசப்புடன் குலசேகரம் சஞ்சயன் நிகழ்த்திய நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.

——————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now