SKIP TO MAIN CONTENT

'தலித் எழுத்தாளன் என முத்திரை குத்துவது நவீன தீண்டாமை'-சோ.தர்மன்

Tharman
Source: vikatan

தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள உருளைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சோ.தர்மன். இவர் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்கு அண்மையில் 2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் 'சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப்பட்டது. இது தொடர்பிலும் சோ.தர்மன் அவர்களின் எழுத்துப்பயணம் தொடர்பிலும் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள உருளைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சோ.தர்மன். இவர் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்கு அண்மையில் 2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் 'சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப்பட்டது. இது தொடர்பிலும் சோ.தர்மன் அவர்களின் எழுத்துப்பயணம் தொடர்பிலும் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now