SKIP TO MAIN CONTENT

'இன, நிற, சமய பேதமின்றி, ஆஸ்திலியாவிற்கு வருபவர்களை அனுமதிக்க வேண்டும்'

Philip Ruddock.
Philip Ruddock. Source: Philip Ruddock.

ஆஸ்திரேலிய பாராளுமன்ற வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் பாராளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றிய Billy Hughes, 51 வருடம், 213 நாட்கள் பாராளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றியிருந்தார். இப்பொழுது அதிக நாட்கள் கடமையாற்றுபவர் Philip Ruddock. Philip Ruddock ஓய்வு பெறப்போகிறாரா என்று அவரிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன். அவரது பதில்களுக்குத் தமிழில் குரல் கொடுத்திருக்கிறார் மிதிலன் தவராசலிங்கம்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய பாராளுமன்ற வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் பாராளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றிய Billy Hughes, 51 வருடம், 213 நாட்கள் பாராளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றியிருந்தார். இப்பொழுது அதிக நாட்கள் கடமையாற்றுபவர் Philip Ruddock. Philip Ruddock ஓய்வு பெறப்போகிறாரா என்று அவரிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன். அவரது பதில்களுக்குத் தமிழில் குரல் கொடுத்திருக்கிறார் மிதிலன் தவராசலிங்கம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now