இந்த மண்ணை அறுபத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பராமரித்து வரும் பூர்வீக குடி மக்களை சிறப்பாகக் கொண்டாடுகிறது. பூர்வீக மக்களுடன் பணியாற்றிய மன வள ஆலோசகர் கௌரிஹரன் தனபாலசிங்கம் தனது அனுபவங்களை குலசேகரம் சஞ்சயனிடம் பகிர்ந்து கொள்கிறார்.
“இவர்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள்”

Gowriharan Thanabalasingham Source: Supplied
பூர்வீக மக்களின் கலாச்சாரத்தையும் அவர்களின் தொன்மையான வரலாற்றையும் மற்றவர்களுக்கு உணர்த்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் NAIDOC வாரம், இந்த வாரம் கொண்டாடப்படுகிறது.
Share