SKIP TO MAIN CONTENT

பல் பராமரிப்பிற்கு உதவும் எளிய குறிப்புகள்

Ravi.jpeg

பல் சுகாதார வாரம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. பல் மருத்துவரிடம் முன் பதிவு செய்து, ஈறு நோய் பற்றி அறிந்து கொள்ளுமாறும், ஈறு ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறும் ஆஸ்திரேலிய பல் மருத்துவ சங்கம் மக்களை வலியுறுத்துகிறது. ஈறு நோய், பல் சிதைவு மற்றும் தீவிர உடல் ஆரோக்கிய நிலைகளை விலக்கி வைக்க, இன்னும் கூடுதலான வாய்வழி சுகாதார உதவிக் குறிப்புகளை teeth.org.au என்ற இணையத்தளத்தில் பெறலாம்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பல் சுகாதார வாரம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. பல் மருத்துவரிடம் முன் பதிவு செய்து, ஈறு நோய் பற்றி அறிந்து கொள்ளுமாறும், ஈறு ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறும் ஆஸ்திரேலிய பல் மருத்துவ சங்கம் மக்களை வலியுறுத்துகிறது. ஈறு நோய், பல் சிதைவு மற்றும் தீவிர உடல் ஆரோக்கிய நிலைகளை விலக்கி வைக்க, இன்னும் கூடுதலான வாய்வழி சுகாதார உதவிக் குறிப்புகளை teeth.org.au என்ற இணையத்தளத்தில் பெறலாம்.

பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பல் மருத்துவர் கணபதிப்பிள்ளை ரவியுடன் குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now