முன்னர் ஒலிபரப்பான நிகழ்ச்சி (மார்ச் 12) - "புகலிடம் கோரி ஆஸ்திரேலியா வந்த குடும்பத்தின் கதி / கதை""
நாடு கடத்தப்பட இருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது?

The Tamil Refugee Council said the family left Sri Lanka to escape a horrible situation. Source: Tamil Refugee Council/Facebook
நாடுகடத்தப்படவிருந்த புகலிடக் கோரிக்கையாளர் நடேசலிங்கம், பிரியா குடும்பம் கடைசி நேரத்தில் விமானத்திலிருந்து மீண்டும் தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இனி என்ன நடக்கும்? அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின் பார்வை, மற்றும் இந்தக் குடும்பம் வாழ்ந்த இடத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



